cropped tmk hmm logo

கடச்சனேந்தல் ஆர்.சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடச்சனேந்தல் ஆர்.சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர்   பார்வையிட்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »