cropped tmk hmm logo

மதுரை காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவா பல்மருத்துவ மைய திறப்பு விழா..

மதுரை காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவா பல்மருத்துவ மைய திறப்பு விழா நிகழ்ச்சி உரிமையாளரும் மருத்துவருமான சிவபிரசாத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் S.S சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார். இதில் பங்குதாரர்கள் சுந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »