cropped tmk hmm logo

ஒத்தக்கடை உலகனேரி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி அலங்கார தோரண வாயில் மற்றும் பள்ளி சுற்றுச்சுவரை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்…

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை உலகனேரி அரசு  பெண்கள் மேல் நிலைப்பள்ளி  அலங்கார தோரண வாயில் மற்றும் பள்ளி சுற்றுச்சுவரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ் சேகர் தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துதுறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்  சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஒத்தக்கடை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன்,  கிழக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர்  உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »