cropped tmk hmm logo

ஓசூரில் புதிய காவல்துணை கண்காணிப்பாளராக பதவி ஏற்றார்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல்துணை கண்காணிப்பாளராக அரவிந்த் .ஐபிஎஸ் பதவி ஏற்றுக்கொண்டார். புதியதாக பதவியேற்றுள்ள உதவி காவல் துணை கண்காணிப்பாளருக்கு செய்தியாளர்கள் தன்னார்வலர்கள் காவல்துறையினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »