cropped tmk hmm logo

மகாகவி பாரதியார் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அன்னாரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!

மதுரை – மகாகவி பாரதியார் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அன்னாரது திருஉருவச் சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி,  உயர்திரு மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திக்கேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »