cropped tmk hmm logo

மதுரை மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டப்பணி

மதுரை – மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொக்குளம் ஊராட்சி பாரப்பட்டி  கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் பார்வையிட்டார். இதில் பாரபட்டி ஊராட்சி மன்ற தலைவர், கிராம செயலாளர் உள்ளிட்டோர உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »