cropped tmk hmm logo

மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்…

வருஷநாடு – தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  கம்பம் நகராட்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில்  கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் கட்சி தொண்டர்கள் சேர்ந்து  மத்திய மோடி அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் டீசல் விலை உயர்வு விலைவாசி உயர்வு மற்றும் அரசு உடமைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது போன்ற செயலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »