cropped tmk hmm logo

75வது சுதந்திர தின கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் டாக்டர். எம். ஜி. ஆர் விளையாட்டு அரங்கத்தில் இருந்து நேரு யுவகேந்திரா சார்பில் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட ஆரோக்கிய இந்தியா விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் அவர்கள் துவக்கி வைத்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »